தங்கம் விக்கிற விலையில் எருமைக்கு தங்க சங்கலியா… அதுவும் 10 கிலோவில்… உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுதான்…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி…
Read more