“கேப்டன் விஜயகாந்தின் 1-ம் ஆண்டு நினைவஞ்சலி” தொண்டர்களுடன் அமைதியான முறையில் பேரணி… அமைச்சர் சேகர்பாபு பேட்டி…!!
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கோயம்பேடு தேர்தல் ஆணையத்தில் இருந்து அவரது நினைவிடத்திற்கு பேரணியாக செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தலைமையில் தடையை மீறி பேரணி நடைபெற்றது. இதில்…
Read more