ஒரு மாத குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை கொடுத்த மருத்துவர்கள்…. பெரும் சோகம்…!!

கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அனுமதிக்கப்பட்ட ஒரு மாத கைக்குழந்தைக்கு காலாவதியான மருந்துகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளார். இதுகுறித்து அக்குழந்தையின் பெற்றோர் கேள்வி எழுப்பிய போது மருத்துவர்கள்  அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இச்சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும்…

Read more

யார் செஞ்ச வேலை இது…? தொட்டிலில் தூங்கிய 1 மாத குழந்தை…. கண்விழித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வசிப்பவர் சங்கீதா. கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இந்த தம்பதிக்கு பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதா தன்னுடைய பெற்றோர் ஊரான உட்கோட்டையில் இருந்து வந்த நிலையில் இன்று  அதிகாலையில் தன்னுடைய…

Read more

Other Story