“50 ஓவர் உலகக் கோப்பை போட்டி”…. முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுவது எந்த அணி…?
இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு இந்தியா, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில்…
Read more