ஒரு இரவுக்கு ரூ. 1 லட்சம்…. அயோத்தியில் உச்சம் தொட்ட ஹோட்டல் கட்டணம்…!!!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் உள்ள ஹோட்டல் அறைகளில் வாடகை பலமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் இப்போது முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள ஹோட்டல் கட்டணம்…

Read more

Other Story