ஹர்ஷல் படேலுக்கு கூடிய மவுசு… போட்டி போட்ட SRH-PK…. திடீரென கூடிய விலை… எந்த அணி ஏலத்தில் எடுத்தது தெரியுமா..?
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று. ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வருகிறார்கள். இதுவரை அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையான நிலையில்…
Read more