“என் பொண்டாட்டி கூடவேவா”..? யோகா டீச்சரை உயிரோடு குழி தோண்டி புதைத்த கணவன்… 3 மாதத்திற்கு பின் தெரிந்த உண்மை.. பகீர் பின்னணி..!!
ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு குடியிருந்த நபரை கடத்திச் சென்று உயிரோடு புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தில் ஹர்தீப் என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து…
Read more