அடடே சூப்பர்..! 24 மணி நேரமும் உடல் நலனை கண்காணிக்கும் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட் ரிங்க்….!!
சாம்சங் நிறுவனமானது புதிய ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ரிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மோதிரமானது மனிதனின் வாழ்க்கை முறையை வெளிக்காட்டுகிறது. சாம்சங் ஹெல்த் செயலியில் உள்ள AI, இது 24 மணி நேரமும் உடல் நலனை…
Read more