Breaking: தமிழகத்தில் மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்… 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின்…!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு தொகுதி மறை வரையறை செய்தால் தமிழகம் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதற்காக மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.…
Read more