CSK VS RCB போட்டியை கண்டுகளித்த நடிகை ஷாலினி… கேமராவில் சிக்கிய புகைப்படம்..!!
நடப்பு ஐபிஎல் தொடர் எட்டாவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில்…
Read more