PBKS vs GT: “சதமே வேண்டாம்” அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தியாகம்… அந்த வார்த்தையால் ஷஷாங்ச நெகிழ்ச்சி..!!
ஐபிஎல் 18 வது சீசனில் ஐந்தாவது போட்டியானது குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு…
Read more