தட்டி தூக்கிட்டோம்ல..!! ஏலத்தில் விலைபோகாத ஷரத்துல் தாக்கூருக்கு அடித்த திடீர் ஜாக்பாட்…!!
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் நட்சத்திர ஏலத்தில் அணிகளால் கைவிடப்பட்ட இந்திய ஆல்ரவுண்டர் ஷரத்துல் தாக்கூர் லக்னோ…
Read more