நான் கடந்த IPL-ல் சிறப்பாக விளையாடினேன்… அதற்கு அவர் தான் காரணம்…. ஷசாங்க் சிங்…!!!
கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பல அறிமுக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களில் பஞ்சாப் அணியில் அறிமுகமான ஷசாங்க் சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரை தற்போது 5.5 கோடிக்கு பஞ்சாப் அணி தக்கவைத்துள்ளது. கடந்த சீசனில் மற்றொரு…
Read more