மக்களே ரெடியா…? தமிழக அரசு துறையில் மொத்தம் 8280 பணியிடங்கள்…. முழு விவரம் இதோ….!!
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8280 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிகள் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.…
Read more