வேற நம்பருக்கு தெரியாம ரீசார்ஜ் பண்ணிட்டீங்களா?… பணம் திரும்ப கிடைக்க இதை பண்ணுங்க போதும்…!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவரும் சிம் கார்டு பயன்படுத்தும் நிலையில் கடைக்குச் சென்று ரீசார்ஜ் செய்யும் காலம் போய் தற்போது தங்கள் செல்போன் மூலமாகவே பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து…
Read more