வெள்ளை டி-ஷர்ட்: ராகுல் போட்ட நச் பதிவு…. அதை சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கு…!!
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி எப்பொழுதுமே வெள்ளை நிற டி ஷர்ட் தான் அணிந்து வருகிறார். இதற்கு காரணம் குறித்து தன்னுடைய பிறந்தநாள் அன்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எப்பொழுதும் வெள்ளை…
Read more