வெளி மாநில பதிவெண்- கால அவகாசம் நீட்டிப்பு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு வருகின்ற திங்கட்கிழமை அதாவது ஜூன் 17 வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு நாளை முதல்…
Read more