வெளிநாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு… டிசிஎஸ் தள்ளுபடி…. வெளியான அறிவிப்பு…!!!
கிரெடிட் கார்டை பயன்படுத்தி 7 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மூலவரிபிடித்தம் செய்யப்படாது என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளையும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து 20% டிசிஎஸ் விதிக்கும் முடிவை அடுத்து…
Read more