#AsianGames : தடை தாண்டும் ஓட்டம் – வெண்கலம் வென்றார் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்.!!

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் தடை…

Read more

#IndiaAtAsianGames : தடகளப்போட்டி – இந்தியாவுக்கு அடுத்தடுத்து 3 பதக்கங்கள்.!!

ஆசி விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 வெள்ளி மாற்றும் ஒரு வெண்கலம் உட்பட 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது. சிய விளையாட்டு போட்டி பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். 4 நிமிடம்…

Read more

Other Story