திடீர் தகராறு…! வீரலட்சுமி கணவரின் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி…!!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்து விட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்பு புகார்கள் தெரிவித்து வருகிறார். இவருக்கு ஆதரவாக வீரலட்சுமி என்பவர் இருக்கிறார். இவர் அவ்வப்போது விஜயலட்சுமிக்கு ஆதரவு கொடுத்து சீமானை விமர்சிப்பார். இந்நிலையில் விஜயலட்சுமி கணவர்…
Read more