இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..! இனி யூடியூபில் லட்சங்களில் சம்பாதிக்கலாம்… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!
தமிழக அரசானது இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு யூடியூப் சேனல்கள் தொடங்கி எவ்வாறு அதனை நிர்வகிப்பது என்பது குறித்து பயிற்சி வழங்க இருக்கிறது. Chat GPT பயன்பாடு உட்பட சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான பயிற்சிகளையும் வழங்க இருக்கிறது . இந்த…
Read more