வி.பி.சிங்-க்கு தமிழ்நாட்டில் சிலை…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சமூக நீதி காவலர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு இந்த அரசு எப்போதும் கடமைப்பட்டுள்ளது. வி.பி.சிங்…
Read more