மாதம் ரூ.40,000 வரை சம்பளத்தில் கடற்படையில் 1,365 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!

கடற்படையில் காலியாக உள்ள 1,365 பணியிடங்களுக்கு அக்னிவீர் திட்டத்தின் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் கொண்ட திருமணமாகாத ஆண், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.30,000- 40,000 வரை. தகுதி: +2. விண்ணப்பக் கட்டணம்: ரூ.550 விண்ணப்பிக்க கடைசி…

Read more

Other Story