ஐயோ… போச்சே….! மும்பைக்கு எதிரான போட்டியில் கோட்டை விட்ட வைபவ் சூர்யவன்ஷி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
ஐபிஎல் போட்டிகளில் 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி ரசிகர்களை மிரள வைத்தார். கடந்த போட்டியில் வைபவ் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்போது மும்பைக்கு எதிரான போட்டியில் வைபவ் அவுட் ஆனார். தீபக்சாகர் வீசிய 4-வது பந்தில் கேட்ச்…
Read more