யம்மா…! அது சினிமாதான்… படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகரை பிரிச்சு மேஞ்ச பெண்… வைரலாகும் வீடியோ…!!
தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவரை பெண் சரமாரியாக அடித்து விளாசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில்…
Read more