விஜய்க்கு அடுத்த சிக்கல்… தவெக விலையில்லா விருந்தகம் திடீர் அகற்றம்… அதிர்ச்சியில் நிர்வாகிகள்…!!!
மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 250 முதல் 300 பேருக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை விஜய் தொடங்கி வைத்த நிலையில் பல மாவட்டங்களில் ஏழை…
Read more