“தனியாக தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!
சென்னை படுவஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களுடைய மகள் அதே பகுதியைச்…
Read more