ஷாக்…. புதுவையில் விதிகளை மீறி பேனர்…. அஜித், விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த 2 திரைப்படங்களின் ரிலீஸை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் அஜித்…

Read more

Other Story