6 மாசம் லீவு… 4 லட்சம் சம்பளம்… விண்ணப்பிக்கத்தான் ஆளில்லை!
பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடுத்து என்ன செய்வது? எங்க வேலை தேடுவது? என்ற மன உளைச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம்…
Read more