வாரிசு பட தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் தேவரகொண்டா…. படக்குழு வெளியிட்ட புகைப்படம்….!!!!
ஷிவா நிர்வாணா டைரக்டில் விஜய் தேவரகொண்டா இப்போது “குஷி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கக்கூடிய இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் 13வது படத்தை…
Read more