விடாமுயற்சி படத்துக்காக 10 கிலோ எடையை குறைத்த அஜித்… லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக விடா முயற்சி திரைப்படத்திற்காக அஜித் தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி…
Read more