விஜய் டிவி நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்…. மாப்பிள்ளை இவரா?… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை கண்மணி மனோகரன். இந்த சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். இதில் இவரின் கதாபாத்திரம்…

Read more

Other Story