சாலை பாதுகாப்பு குறித்து CGI Artist… வெளியிட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ் கொண்ட வீடியோ வைரல்…!!
சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், சிஜிஐ கலைஞர் மஜீத் மொசாவி அதிர்ச்சியான வீடியோவைக் உருவாக்கியுள்ளார். ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், வளர்ந்த தொழில்நுட்பம் மற்றும் ரியலிஸ்டிக் விசுவல் எஃபெக்ட்கள் மூலம் சாலை விபத்துகளின் பயங்கர விளைவுகளை…
Read more