‘லியோ’ சிறப்பு காட்சி வழக்கு நாளை ஒத்திவைப்பு… நீதிமன்றம் உத்தரவு….!!!!
லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த…
Read more