விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நந்தினி போட்டி.!!

பாஜக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவள்ளூர் – பொன் பாலகணபதி, சென்னை வடக்கு – பால் கனகராஜ் திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி ராமலிங்கம், விருதுநகர்…

Read more

Other Story