வார இறுதி நாட்கள்… இன்று (ஜூலை 5) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்…
Read more