உஷார்.. வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!
சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அறியப்படாத சர்வதேச வாட்ஸ் அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை…
Read more