மொத்தமே 4.33% வாக்குகள் தான்…. பாமகவின் மாம்பழச் சின்னம் பறிபோகிறதா….???
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இதில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாமக 6 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அத்துடன் தேர்தலில் 4.33 சதவீத வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றது. இதனால் கட்சியிடம் இருக்கும்…
Read more