ஷாக் நியூஸ்…! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது.  இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து ஒரு சவரன் 58280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7285 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

Other Story