“மக்களின் சொந்த வீடு கனவு”…. மண் அள்ளி போட்ட திமுக…. இதெல்லாம் நியாயமா…? கொந்தளித்த இபிஎஸ்…!!
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் 3 முறை மின்கட்டண உயர்வு, இரு மடங்கு வீட்டு வரி மற்றும்…
Read more