வயநாடு பேரழிவு சாதாரணமானது அல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கனவுகள் சிதைந்துவிட்டது…. பிரதமர் மோடி….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பல உடல்கள் இன்னும் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. வயநாடு நிலச்சரிவு விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும்…

Read more

Other Story