BREAKING: வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி….!!!
வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அவர் தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகின்றார்.…
Read more