“அதிமுக ஆட்சியில் கொடுத்தாங்க”… கலைஞர் கூட ஏதோ கொஞ்சம் செஞ்சாரு… ஆனால் CM ஸ்டாலின் தான் வாக்கு கொடுத்தும்… அன்புமணி ராமதாஸ் பரபர..!!
சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு மணிமண்டபம் மட்டும் போதாது. வன்னியருக்கு உள் ஒதுக்கீடும் வேண்டும். அதோடு அவர்களுக்கு அதிக துரோகத்தை செய்தது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். எம்ஜிஆர் காலத்தில்…
Read more