அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போன ஆண்கள்… மஃப்டியில் வந்த போலீஸ்… வசமாக சிக்கிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்..!!
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு சென்றனர்.…
Read more