“சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க ஆசை இருக்கு”… பேராண்மை பட நடிகை ஓபன் டாக்..!!!
சரித்திர கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க ஆசை இருப்பதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார். நடிகை வசுந்தரா பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, வட்டாரம், ஜெயம் கொண்டான், போராளி, பக்ரீத், கண்ணே கலைமானே என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் அண்மையில் அளித்த…
Read more