“காதலியுடன் நிச்சயதார்த்தம்”…. வேறொரு பெண்ணுடன் திருமணம்… தட்டி கேட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… வங்கி மேலாளர் கைது..!!
சென்னை பல்லாவரம் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்து வந்த நிலையில் சதீஷ்குமார் என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டார்.…
Read more