வாடிக்கையாளர்களே…! காசோலையில் கையொப்பமிடுவதற்கு முன்னாடி…. இதை செய்ய மறக்காதீங்க…!!
வங்கி காசோலையில் கையொப்பமிடுவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவைதான். காசோலையில் நீங்கள் எழுதும் தொகைக்குப் பிறகுதான் ஒன்லி (ONLY) என எழுத வேண்டும். வெற்று காசோலைகளில் கையெழுத்திட வேண்டாம். கையொப்பமிடுவதற்கு முன் பணம் பெறுபவரின் பெயர், எடுக்க…
Read more