வங்கி கணக்குகளை ரத்து செய்யவுள்ள PNB… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால் கேஒய்சி ஆவணங்களை…

Read more

Other Story