“லிவிங் டூ கெதர்”…. இதைத் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு…
Read more