“கலர் கலராக” குறிப்பா ரெட் கலரில் லிப்ஸ்டிக் போட்டதால்… மேயர் பிரியாவின் தபேதார் பணியிட மாற்றம்…? சென்னையில் திடீர் சர்ச்சை…!!!
சென்னை மேயரின் தபேதார் மாதவி, லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் பணியில் சரிவர செயல்படாததால் மட்டுமே மெமோ வழங்கப்பட்டு, அதற்கேற்ப பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில், மேயர்…
Read more